பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்,
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்,

2. பராபரன் மெய்த் தெய்வமே, நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்,
நாம் ஜனம், அவர் ராஜனே, நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். -பூலோகத்தாரே

3. கெம்பரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்,
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள்.-பூலோகத்தாரே

4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே,
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.-பூலோகத்தாரே

5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.-பூலோகத்தாரே



pulokaththare yavarum karththavil kalikurungkal

1. pulokaththare yavarum karththavil kalikurungkal,
aananthdhaththode sathoththiram seluththi, bada varungkal,

2. paraparan meyth theyvame, nam alla, avar sirudiththar,
nam janam, avar rajane, nam manththai, avar meybpanar. -pulokaththare

3. kemparithdhavar vasalai katanththu ulle sellungkal,
siranthdha avar namaththai kondadi thuthiseyyungkal.-pulokaththare

4. karthdhar dhayalar, irakkam avarkku endrum ullathe,
avar anathi saththiyam maramal enrum nirkume.-pulokaththare

5. vin mannil aadsi seykira thiriyeka theyvamakiya
pitha, kumaran, aavikkum satha sathuthi undakavum.-pulokaththare